காத்தான்குடி படுகொலை இலங்கை முஸ்லிம் சமூகத்தினரால் ஆண்டுதோறும் நினைவுகூரப்படுகிறது. ஆனால் அதே சமூகத்தின் மீது இலங்கை இராணுவத்தால் நடத்தப்பட்ட தாக்குதல்கள் எல்லாம் அதே அளவில் நினைவுகூரப்படுவதில்லை என்பது கவனிக்கத்தக்க விடயமாகும். காத்தான்குடி படுகொலையில் சம்பந்தப்பட்ட உண்மையான குற்றவாளிகள் யார் என்று உருப்படியான எந்த விசாரணையும் இதுவரை நடத்தப்படவில்லை. சிங்கள ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த காத்தான்குடிக்குள், ஆயுததாரிகள் புகுந்து பட்ட பகலில் அதுவும் ஒரு பள்ளிவாசலில் படுகொலையை நிகழ்த்தி விட்டு, சர்வ சாதாரணமாக தப்பி போனது எப்படி? சம்பவம் நடந்து முடிந்த அடுத்த நொடி, ராணுவம் அங்கு உடனடியாக வந்ததும். சிங்கள அரசு உடனடியாக புலிகள் மீது பழியை சுமத்தி அவசர அவசரமாக அதை வைத்து கட்டமைத்த போலி கதைகள் பற்றியும் விலாவரியாக இன்னொரு பதிவில் பதிவிடுகிறேன். ஆனால் அதற்கு முன், காத்தான்குடி படுகொலை நடக்க முன், இன்னும் சரியாக சொல்ல வேண்டும் என்றால், காத்தான்குடி சம்பவத்திற்கு முன்னரான மூன்று மாத காலப்பகுதிக்குள், ஈழம் கிழக்கில் முஸ்லிம் ஊர்காவல் படையினரும், ஜிஹாத் க...
Neelan Tiruchelvam was a Sri Lankan Tamil lawyer, constitutional scholar, and Member of Parliament whose role during the island's civil war remains the subject of differing interpretations. The Neelan Tiruchelvam & G.L. Peiris constitutional proposals emerged in the mid-1990s during the presidency of Chandrika Bandaranaike Kumaratunga, a period when the Sri Lankan government was projecting itself as seeking a "negotiated" political settlement to the ethnic conflict. The proposals were principally developed by constitutional lawyer and parliamentarian Neelan Tiruchelvam and legal academic G. L. Peiris, who served as the government's chief constitutional adviser. It was claimed that their work sought to replace Sri Lanka's highly centralized unitary system with an extensive scheme of devolution through a new constitution that recognised the country's plural character while preserving its territorial integrity. Successive drafts, including the 1995 Devolutio...