Skip to main content

Posts

Showing posts from October, 2020

Operation Kadaram

The Cholas and the origins of India's maritime strategy  In my last post on the Strait of Malacca, i tried to vaguely highlight the similarities between modern India's Foreign policy and the Chola expeditions. The post was very brief and was limited to the Chola and SriVijayan empire. In this post ill try to answer the following questions, as to What drove this expedition? What was the bigger picture? Why did Rajendra and his men decide to conquer that shipping lane? When it comes to monitoring the straits of Malacca, Modern India has its base in almost all the areas that the Cholas conquered before launching 'Operation Kadaram'. Even the simple thought of Rajendra discussing the importance of such geopolitical spots is pullarichufying. Trust me, real history is far more interesting than what you find in the pages of historical fictions like Ponniyin Selvan,Kadal Pura, Vengaiyin Maindhan etc. To put it into perspective, everything that India is thinking about today in

Chola's 'Look and Act east' policy

The Look and Act east policy of the Cholas  Most of today’s political conflicts are a rerun of the past events in history. Geography and history are the main determinants of the future. These days not a single day passes by without a human or political story comparing China and India. The geopolitical rivalry between these two nations to exert power across the Indian Ocean and the South China Sea has always been a sensational topic for the media. It is this geopolitics that now defines politics of our region and a lot of these geopolitical hotspots are now deciding the political fate of countries around India. Strait of Malacca is one such geopolitical hotspot that has been of interest for both India and China.  Both India and China have a history with Strait of Malacca. Interestingly, India’s history with it goes back to our very own Cholas.  The Strait of Malacca is one of the most important shipping lanes in the world. This is an important spot between the Pacific and the Indian Oce

The Brahminical fringe and the Murali movie

Now that the Murali movie issue has finally ended, i would like to now look at how the Brahminical fringe in the Indian media looked at this whole issue using the following articles as case studies. 1)  Mob censorship and the furore over cricket legend Muralidaran's biopic 800 by P.K.Balachandran, Newsin.Asia 2) Heckler’s veto: On Vijay Sethupathi's withdrawal from Muralitharan biopic '800'- The Hindu Editorial 3) Actor Vijay Sethupathi pulls out of cricketer Muraleedharan’s biopic ‘800’ By R.K.Radhakrishnan, Frontline. (https://frontline.thehindu.com/dispatches/actor-vijay-sethupathi-pulls-out-of-cricketer-muraleedharans-biopic-800/article32894100.ece) Article 1 titled ' Growing Intolerance Within Indian Film Industry, Mob Censorship and the Furore Over Cricket Legend Muralidaran’s Bio-pic “800”.' written by P.K Balachandran Published in NewsIn.Asia Starts by cherry picking 'movies banned in India' to paint a negative picture of the protest

தலைவரை உருவாக்கிய களம்

தேசியத் தலைவருக்கும் தமிழகத்துக்கும் இடையில் இருந்த உறவு ஆழமானது. சிறு வயதில் இருந்தே அவர் செதுக்கிய, அவரை செதுக்கிய அந்த கலாச்சார தொடர்பு பற்றிய ஒரு சின்ன பதிவு. கடலுக்கும் அன்றைய(5/6/1956) பழைய சிலோனின் பாராளுமன்றத்திற்கும் இடையில் இருந்த ஒரு திறந்த வெளியில் boots கால்களால் தன் மகனும் மக்களும் ஏறி மிதிக்கப்படுவதை பார்த்தபடி ஒரு தந்தை உணர்வற்று அகிம்சையை இறுகப் பிடித்துக்கொண்டிருந்தார். தந்தை செல்வாவின் மனதில் எந்த ஒரு அகிம்சை போராளியும் திருப்பி அடித்து விட கூடாது என்ற எண்ணம் மட்டுமே மேலோங்கி இருந்தது. அகிம்சைக்கு சுயமரியாதையை விட பொறுமையே முக்கியம். அடிமையிலும் பொறுமையான அடிமை அகிம்சை.  தமிழர்களின் ஓலமும் சிங்களத்தின் சிரிப்பு சத்தமும் காலி முகத்திடலை ஆக்கிரமித்தது.. கோரிக்கை காகிதங்கள் காற்றில் பறந்தன.  ரெத்தம் கொட்ட ஒரு போராளியை தோளில் சுமந்தபடி, வவுனியா M.P C.சுந்தரலிங்கம் சிங்கள only சட்டம் நிறைவேற்றப்பட இருந்த அவைக்குள் நுழைந்தார். போராளியின் தலையில் இருந்து கொட்டும் ரெத்ததை பார்த்து கைகொட்டி சிரித்தது சிங்களம். அந்த கூட்டத்தின் அ

மதிவதனி

'மதிவதனி' மதி என்றால் அறிவு அல்லது நிலவு என்று பொருள், வதனி என்றால் வதனம், முகம் என்று பொருள். 'வதனமே சந்திர பிம்பமோ?' என்ற பாடல் வரிகளை ஒரு பெயரில் அடக்க வேண்டும் என்றால் மதிவதனி என்று சொல்லலாம், ஆனாலும் 'அறிவு முகம்' என்ற விளக்கம் தான் அவருக்கு பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன், ஏன் என்றால் மதிவதனிக்கும் கல்விக்கும் ஒரு நெருக்கம் உண்டு. கண்ணகியும், மணிமேகலையும் காத்தருளும் நாகர்களின் உறைவிடமாம் மணிபல்லவத்தில், மிஞ்சிய ஏழு தீவுகளில் ஒன்று இன்றைய நாகதீவாக, அந்த நாகதீவுக்கு கிழக்கே குறிகாட்டி நிற்கும் புங்குடுதீவில் ஒரு ஆசிரியருக்கு பிறந்தவள் தான் மதிவதனி. அந்த ஆசிரியர் மகள், இடம்பெயர்ந்த உறவுகளுக்கு யாழில் சிங்கள அரசால் கல்வி மறுக்கப்பட்ட போது, தன் மூன்று தோழிகளுடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டாள். அகிம்சைக்கு பலி கொடுத்த உயிர்கள் போதும் என்ற முடிவில் இருந்த ஒரு தலைவன், இந்த நாலு பெண்களில் ஒருவர் கவலைக்கிடமாக இருந்த செய்தி அறிந்து, அவன் தம்பிகளை அனுப்பி, அவர்களை காப்பாற்றினான். அந்த நாலு பெண்களில் ஒருத்தி பிற்காலத்தில் அவன் துணைவியாகுவாள் என்று அந்த தலை