Skip to main content

Posts

Showing posts from November, 2020

நாம் தமிழர் வழியை பின்பற்றுகிறதா திமுக?

நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை இதுவரைக்கும் 3500க்கும் மேற்பட்ட தன்னார்வுத் தொண்டர்களுடன் ▪️பல கோடி பனைத்திட்டம் ▪️விதைப் பண்ணை திட்டம்(நாட்டு மர கன்றுகளை உருவாக்கும்/பாதுகாக்கும்) ▪️நீர் நிலை தூர்வாருதல் ▪️நெகிழி ஒழிப்பு திட்டம் என பல நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது  அது மட்டுமன்றி வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தை Sun Pharma எனும் corporateஇன் அபகரிப்பு திட்டத்தில் இருந்து பாதுகாக்க சட்ட நடவடிக்கை எடுத்து வென்ற வரலாறும் நாம் தமிழரின் சுற்றுச்சூழல் பசறைக்கு இருக்கு.  தேர்தல் நேரத்தில் திடீரென்று நாம் தமிழர் வழியில் திமுக சுற்றுச்சூழல் சார்ந்த ஒரு கட்டமைப்பை உருவாக்குகிறது. இன்னொரு பக்கம் பாஜக வேல தூக்கிட்டு யாத்திரை போகுது. நாம் தமிழர் பல வருடங்களாக பாசறை கட்டி, கட்சியின் உட்கட்டமைப்பில் தனிப் பிரிவுகளை உருவாக்கி, அமைச்சகங்களுக்கு நிகரான பொறுப்புகளையும் கடமைகளையும் உறுப்பினர்களுக்கு பகிர்ந்தளித்து, நேர்மையாக ▪️சுற்றுச்சூழல் பாசறை, ▪️வீரத்தமிழர் முன்னணி, போன்ற கட்டமைப்புகள் ஊடாக முன்னெடுத்து வரும் கள பணிகளை, திமுக பாஜக போன்ற கட்சிகள் இதுவரை ச...