இலவசம் அல்ல உரிமை! வளர்ந்த நாடுகளில் washing machine, fridge போன்றவற்றை வாங்க அங்கத்தைய அரசுகளால் மக்களுக்கு social welfare initiatives/ சலுகைகள் வழங்கப்படுகிறது, காலம் மாற மாற அடிப்படை தேவைகளாக மாறும் அனைத்து பொருட்களையும் சேவைகளையும், மக்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டிய கடமை அரசுக்கு இருக்கு. குறிப்பாக முதலாளித்துவ வர்க்கத்தின் சுரண்டலும், வருமான ஏற்றத்தாழ்வும் அதிகமாக உள்ள நாடுகளில் 'இலவசங்கள்' என்றழைக்கப்படும் அனைத்தும் நசுக்கப்படும் உழைக்கும் வர்க்கத்தின் அடிப்படை உரிமைகளாகும். அதை அரசு வழங்குவதில் எந்த தவறும் இல்லை. மக்களின் நலனை கருத்தில் கொண்டு, மக்கள் நல திட்டங்களை ஒரு அரசு தன் ஆட்சிக்காலத்தில் கொண்டு வருவது, அல்லது ஒரு எதிர்க்கட்சியாக அத்தகைய திட்டங்களை முன்மொழிந்து, அரசுக்கு அழுத்தம் கொடுத்து அவற்றை நிறைவேற்ற வைப்பது போன்ற செயற்பாடுகளை தான் மற்ற நாடுகளில் காணலாம். அங்கே நோக்கம் மக்களின் மேம்பாடு, அந்த நோக்கம் செயல்படுத்தப்படும் போது, அது மக்களின் உரிமையாக, அரசின் கடமையாக செயல்படுத்தப்படுகிறது. ஆனால் திராவிடர்களோ, மக்களின் பணத்தில் அறிவிக்கும் திட்டங்களை,
The official website of @mrpaluvets from twitter