நாம் தமிழரின் வெற்றியும் வளர்ச்சியும், தமிழகத்தின் அரசியல் சூழலை முழுவதுமாக மாற்றியமைக்கும். அந்த மாற்றம் சமூக நீதி, பெண்ணியம் போன்ற தத்துவங்கள், அடிப்படைகள், அதிகார வடிவம் பெற வழி வகுக்கும்.
சிந்தித்து பாருங்கள். தமிழகம் முழுவதும் பெண்களை, அதுவும் வேட்பாளர்களில் 50% பெண்களை நாம் தமிழர் நிறுத்துவது என்பது இந்த ஆணாதிக்க சமூகத்தில் எளிதான காரியம் இல்லை. தமிழகத்தில் ஆண்களை விட பெண்கள் தான் அதிகம் வாக்களிக்கிறார்கள். தங்கள் அடிப்படை சனநாயக கடமையை சரிவர செய்து வரும் ஒரு பாலினத்துக்கு, அந்த சனநாயக கட்டமைப்பு, அதிகாரத்தில் பங்கை உறுதி செய்யாதது எவ்வளவு பெரிய அநீதி!.
அந்த அநீதியை சர்வ சாதாரணமாக நாம் கடந்து செல்வது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்!. இந்த லட்சணத்தில் மேடைக்கு மேடை முறுக்கு மீசைகளும், வேட்டிகளும் பெண்ணியம் பற்றி வெட்டி வீர வசனம் வேற பேசி கொண்டு திரிகிறார்கள்.
இத்தகைய சூழலில் நாம் தமிழர் 50% பெண்களை தேர்தலில் முன்னிறுத்தி களமாடும் போது, கட்சிக்குள் பெண்ணியம் சார்ந்த பார்வை அதன் அனைத்து உறுப்பினர்களுக்கும் இயல்பாகவே கடத்தப்படுகிறது.
நாம் தமிழரில் பயணிக்கும் ஒரு ஆணுக்கு, அதிகாரத்தில் பாலின சமத்துவம் பற்றிய பார்வையை ஒரு நடைமுறை பாடமாக கட்சி கற்பிக்கிறது.
கட்சிக்குள் இயங்கும் மகளிர் சார்ந்த அணிகள், பெண்களின் தலைமைத்துவத்தின் கீழ் இயங்கும் பாசறைகள் என்று அனைத்துமே வெறும் tokenistic gestureஆக இல்லாமல், பெண்களை அதிகாரத்தில் அமர்த்த, அரசியல்படுத்த தேவையான ஒரு அடிப்படை கட்டமைப்பாக மாறி நிற்கிறது.
ஒரு கட்சியின் கலாச்சாரமே இங்கே மாற்றியமைக்கப்படுகிறது. Cadre politicsஅ தாண்டி அக்கா தங்கை, அண்ணன் தம்பி என்று ஒரு குடும்பம் போல, ஒரு பாதுகாப்பான, progressiveஆன சூழல் கட்சிக்குள் உருவாகிறது.
பெண்களின் பங்களிப்பு மற்றும் தலைமைத்துவத்தின் கீழ் இயங்கும் குடும்பங்கள், சமூகம் போல், அரசியல், அதிகாரமும், பெண்களில் அதீத பங்களிப்புடன் முன்னேற்றத்தை காணும் என்பதில் சந்தேகமில்லை. தமிழீழத்தில் அது சாத்தியப்பட்டிருக்கு. தமிழீழத்தை விடவும் முற்போக்கான சமூக கட்டமைப்புகள், வாய்ப்புகள் உள்ள தாய்த்தமிழகத்தில் இது சாத்தியப்படாதா என்ன?

சிறப்பு
ReplyDeleteமிக சிறப்பு
ReplyDeleteதமிழருக்கும் ஓரே இறுதி வாய்ப்பு, 5 வருடத்தில் ஒன்றையும் விற்றுவிட முடியாது, 50 வருடங்களாக மாறி மாறி திரூடிய பணத்தை காக்கவே முயற்சிக்கிறார்கள், இருகட்சிகளுக்கும் அடிப்படையில் குற்றங்களை மறைக்கவும் கொள்ளையடிக்கும் உதவியே வருகின்றனர்
ReplyDeleteமிக அருமையான பதிவு 👍
ReplyDeleteமக்களுக்கான வெற்றி நாம் தமிழர் ஆட்சியில் மட்டுமே சாத்தியம்.
ReplyDelete#எனது வாக்கு நாம் தமிழருக்கே..
ReplyDelete#வெல்வான் விவசாயி