பல தோழர்கள் என்னிடம் அடிக்கடி புத்தகங்களை பரிந்துரைக்க சொல்லி கேட்கிறார்கள். அவற்றை பரிந்துரைக்க முடியுமா என்று தெரியவில்லை ஆனால் நான் இதுவரை படித்த புத்தகங்களின் பட்டியலை இயன்றளவு இங்கே பதிவிடுகிறேன். இது பகுதி 1.
▪️வேங்கையின் மைந்தன்-அகிலன்
▪️கடல் புறா-சாண்டிலியன்
▪️சோழர்கள் -நீலகண்ட சாஸ்திரி (All parts)
▪️சோழர் காலச் செப்பேடுகள்- மு ராஜேந்திரன்
▪️பண்பாட்டு அசைவுகள்- தொ.ப
▪️உரைகல்-தொ. ப
▪️மானுட வாசிப்பு -தொ.ப
▪️செவ்வி-தொ.ப நேர்காணல்கள்
▪️இந்து தேசியம்- தொ.ப
▪️திராவிட இயக்கக் கருத்துநிலையின் இன்றைய பொருத்தப்பாடு -பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி
▪️விடுதலை - அன்ரன் பாலசிங்கம்
▪️ஈழத்தில் பெரியார் முதல் அண்ணா வரை -நாவலர் ஏ இளஞ்செழியன்
▪️The Fall and Rise of the Tamil Nation- V.Navaratnam
▪️Learning Politics from Sivaram -Mark.P.Whitaker
▪️தராகி சிவராமின் கட்டுரைகள்
▪️Empires of Trust -Thomas F.Madden
▪️The Revenge of Geography -Robert D Kaplan.
▪️The Monsoon: The Indian Ocean and the Future of American Power- Robert D Kaplan.
▪️The Selfish Gene- Richard Dawkins
▪️The God Delusion-Richard Dawkins
▪️Arguably -Christopher Hitchens
▪️The Language Instinct -Steven Pinker
▪️The Story of Australia's people-Geoffrey Blainey
▪️Dravidian settlements in Ceylon and the beginnings of the Kingdom of Jaffna by Karthigesu Indrapala
(Thesis 1965,
University of London)
▪️The People of the Lion: The Sinhala Identity and Ideology in History and Histriography - R.A.L.H.Gunawardana
▪️The Laws and Customs of the Tamils of Jaffna -Dr.H.W.Tambiah
▪️The Origin of the Tamil Vanni Chieftancies of Ceylon- K.Indrapala
▪️The Kingdom of Jaffna-Propoganda? Or History- S.Pathmanathan.
▪️A History of the Upcountry Tamil People-S.Nadesan
▪️யாழ்ப்பாணம் மொழியும் வாழ்வும்- கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ்
▪️The Politics and Poetics of Authenticity
-Harshana Rambukwella
▪️S.J.V.Chelvanayakam and the Crisis of Sri Lankan Tamil Nationalism( 1947-1977)
-A.Jeyaratnam Wilson
▪️Sri Lankan Tamil Society and Politics
-Karthigesu Sivathamby
▪️சுதந்திர வேட்கை- அடெல் பாலசிங்கம்
▪️All of R.K.Narayanan's collection
▪️All of Dan Brown's collection
▪️The entire Harrypotter series(during school days)
▪️Train to Pakistan-Kushwanth Singh
▪️Delhi- A Novel -Kushwanth Singh
▪️It Happened in India-Kishore Biyani
▪️Dhirubhaism by A.G.Krishnamurthy
▪️ The Paper Trail
▪️The Anarchy - William Dalrymple (Currently reading)
▪️Nine Lives- William Dalrymple
▪️European Nations -Miroslav Hroch
▪️Asura- Anand Neelakantan (Not a big fan)
▪️Gautama Buddha -Vishvapani Blomfield
▪️The Collected Novels: Khushwant Singh
▪️Barack Obama -Dreams from my father- Obama
▪️Infidel -Ayaan Hirsi Ali
▪️Hitch-22 -Christopher Hitchens
▪️Escape from Camp 14- Blaine Harden
▪️Mao's Last Dancer -Li Cunxin
▪️Capturing Asia -Bob Wurth
தொடரும்...
-Mr. பழுவேட்டரையர்
🙏👍
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete"Dravidian settlements in Ceylon and the beginnings of the Kingdom of Jaffna" அப்ப யாழ்ப்பாணத்தான் தமிழன் இல்லையா ? வடுக திராவிட வந்தேறியா 🤔🤔🤔
ReplyDelete