முன்னொரு காலத்தில் தமிழ் மொழி உரிமைக்காக,
Sir இன் படையை பற்றியும், குறுக்கே உருண்டு வந்த டல்லஸ் அழக பெரும எனும் "யாருயா நீ" அரசியல்வாதி பற்றியும், இந்த மூவரும் குப்புற விழுந்த கதை பற்றியும் அடுத்த பகுதியில் பேசுகிறேன்.
தனி சிங்கள சட்டத்துக்கு எதிராக போராடிய ஈழத்தமிழர்களின் மிக முக்கியமான ஒரு அற வழி போராட்டத்தின் களமாக இருந்த கொழும்பின் பிரபல கடற்கரை ஓரமான காலி முகத்திடல், கடந்த சில மாதங்களாக சிங்கள தேசத்தின் inconvenienced group of peopleஇன் தற்காலிக குடியிருப்பாக மாறி இருக்கிறது.
அந்த குடியிருப்பின் இருப்பால் சிங்கள அரசியல்வாதிகளின், குறிப்பாக ஆளும் கட்சியின் இருப்புகள், இருக்கைகள், இருக்கையை பற்றிக்கொண்ட அவர்கள் உடல் தசைகள் எல்லாம் தீ பிடித்து எரிந்தது.
சிங்கள தேசத்தில் நடந்த இந்த திடீர் கிளர்ச்சி, ராஜபக்ச குடும்பத்தையே சிவப்பு துண்ட காணோம், போட்டிருந்த ஜட்டிய காணோம் என்று ஓட வைத்திருக்கிறது. ஆளும் கட்சிக்கு எதிரான இந்த கிளர்ச்சி, இந்த அசாதாரண சூழல் வேறொரு நாட்டில் நடந்திருந்தால், அது அந்த நாட்டின் எதிர்கட்சிக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்திருக்கும். ஆனால் சிங்கள தேசத்தின் எதிர்க்கட்சி தலைவரான சஜித் பிரேமதாசாவோ கொஞ்சம் வித்தியாசமானவர்.

அவர் தனக்கு வாய்ப்பு வடிவில் எத்தனை வடை வந்தாலும், அதை கசக்கி, பிழிந்து தூக்கி வீசிவிட்டு வடை போச்சே என்று பின்னர் வருந்தும் பக்குவமுடைய ஒரு மகாதத்தி அரசியல்வாதி.
இப்படி அவர் சேகரித்து வைத்திருக்கும் அந்த மெய்கீர்த்திக்கு எந்த சேதாரமும் வராத வண்ணம், சஜித் திறம்பட செயல்பட்டு தன் கட்சிய சட்டப்படிக்கு, கவுத்து வைத்திருக்கிறார்.
ராஜபக்ச குடும்பம் ஓடி ஒளிந்திருந்து கொண்டிருந்த வேளையில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைந்து, அல்லது குறைந்த பட்சம் ராஜபக்ச கட்சியையாவது சுக்கு நூறாக உடைத்து சரி ஒரு தாக்கத்தை சஜித் ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால் அதை எதையுமே அவர் செய்ததாக தெரியவில்லை.
அவர் பயன்படுத்தியிருக்க வேண்டிய வாய்ப்பை எல்லாம், கௌரவமாக நரி என்று அழைக்கப்படும் ரணில் பயன்படுத்தி கொண்டு, அவர் வீட்டு கூரைய பிச்சு கொண்டு வந்து விழுந்த பிரதமர் பதிவியை பயன்படுத்தி, அதிபராகிவிட்டார்.
சஜித்தோ அவரது வலிமையை இரட்டிப்பாக அதிகரிக்க ஏதுவாக இருந்த சூழலை கெடுத்து கொண்டது மட்டுமல்லாமல், தன் கூடாரத்தில் இருந்த முக்கிய உறுப்பினர்களையும் ரணிலுக்கு பழி கொடுத்து விட்டு தெருவோர பிள்ளையார் போல குந்தி கொண்டிருக்கிறார்.
சிங்கள ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையில் நம்மில் யார் பெரிய இனவாதி என்ற போட்டி அடிக்கடி நடப்பது போல, நம்மில் யார் பெரிய மடையன் என்ற போட்டியும் இப்படி ஐக்கிய தேசிய கட்சிக்குள் அடிக்கடி நடக்கும். அந்த போட்டியிலும் ரணில் தோற்க தான் செய்கிறார்..என்ன செய்ய😂
இப்படி ஒன்றுக்கும் உதவாத சிங்கள தேசத்தின் தெரு ஒர பிள்ளையார் சஜித்துக்கு தான் தேங்காய் உடைப்பேன் என்று சொல்லிக்கொண்டு, சஜித்தின் கூடாரத்தை போய் சேர்ந்த்திருக்கிறது தமிழ்த்தேசிய கூட்டமைப்பு Sir இன் படை.
இப்படி அவர் சேகரித்து வைத்திருக்கும் அந்த மெய்கீர்த்திக்கு எந்த சேதாரமும் வராத வண்ணம், சஜித் திறம்பட செயல்பட்டு தன் கட்சிய சட்டப்படிக்கு, கவுத்து வைத்திருக்கிறார்.
ராஜபக்ச குடும்பம் ஓடி ஒளிந்திருந்து கொண்டிருந்த வேளையில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைந்து, அல்லது குறைந்த பட்சம் ராஜபக்ச கட்சியையாவது சுக்கு நூறாக உடைத்து சரி ஒரு தாக்கத்தை சஜித் ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால் அதை எதையுமே அவர் செய்ததாக தெரியவில்லை.
அவர் பயன்படுத்தியிருக்க வேண்டிய வாய்ப்பை எல்லாம், கௌரவமாக நரி என்று அழைக்கப்படும் ரணில் பயன்படுத்தி கொண்டு, அவர் வீட்டு கூரைய பிச்சு கொண்டு வந்து விழுந்த பிரதமர் பதிவியை பயன்படுத்தி, அதிபராகிவிட்டார்.
சஜித்தோ அவரது வலிமையை இரட்டிப்பாக அதிகரிக்க ஏதுவாக இருந்த சூழலை கெடுத்து கொண்டது மட்டுமல்லாமல், தன் கூடாரத்தில் இருந்த முக்கிய உறுப்பினர்களையும் ரணிலுக்கு பழி கொடுத்து விட்டு தெருவோர பிள்ளையார் போல குந்தி கொண்டிருக்கிறார்.
சிங்கள ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையில் நம்மில் யார் பெரிய இனவாதி என்ற போட்டி அடிக்கடி நடப்பது போல, நம்மில் யார் பெரிய மடையன் என்ற போட்டியும் இப்படி ஐக்கிய தேசிய கட்சிக்குள் அடிக்கடி நடக்கும். அந்த போட்டியிலும் ரணில் தோற்க தான் செய்கிறார்..என்ன செய்ய😂
இப்படி ஒன்றுக்கும் உதவாத சிங்கள தேசத்தின் தெரு ஒர பிள்ளையார் சஜித்துக்கு தான் தேங்காய் உடைப்பேன் என்று சொல்லிக்கொண்டு, சஜித்தின் கூடாரத்தை போய் சேர்ந்த்திருக்கிறது தமிழ்த்தேசிய கூட்டமைப்பு Sir இன் படை.
Sir இன் படையை பற்றியும், குறுக்கே உருண்டு வந்த டல்லஸ் அழக பெரும எனும் "யாருயா நீ" அரசியல்வாதி பற்றியும், இந்த மூவரும் குப்புற விழுந்த கதை பற்றியும் அடுத்த பகுதியில் பேசுகிறேன்.
-Mr. பழுவேட்டரையர்
24/7/2022
Comments
Post a Comment