Skip to main content

Posts

Showing posts from August, 2022

India's Geopolitical Mess in Sri Lanka

-Mr. Paluvets 30/08/2022 The article written by the Chinese Ambassador that was first published in Lanka Guardian is reproduced below: (The below article written by Mr. Qi Zhenhong the Chinese Ambassador to Sri Lanka was first published in the “Sri Lanka Guardian”) In recent days, two pieces of news related to China have widely caught the eyes in Sri Lanka. Early this month, after U.S. House Speaker Nancy Pelosi’s sneaky visit to China’s Taiwan region, the Chinese side responded with firm countermeasures immediately. Over 170 countries around the world have all expressed their firm support for the One-China Principle and strong objection against the US provocation. I’m grateful to see that H.E. President Ranil Wickremesinghe, many Sri Lanka’s political parties and social groups have also openly spoken up for justice in support of China. Consequences of Pelosi’s sneaky visit to China’s Taiwan region Meanwhile, in the middle of this month, with Chin...

சீன தூதுவரின் எச்சரிக்கை கட்டுரை

இலங்கையின் பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து கொழும்பில் ராஜபக்ச குடும்பத்துக்கு எதிரான ஒரு கிளர்ச்சி தோன்றி, கோத்தாபய ராஜபக்ச நாட்டை விட்டு ஓடி, ஆட்சி கவிழ்ந்து, புது சனாதிபதியாக ரணில் பதவியேற்று, ஆட்சி கவிழ்ப்புக்காக போராடிய சிங்கள இளைஞர்களை, நன்றி கெட்ட ரணில் அரசு வேட்டையாடிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், கடந்த  3 மாதங்களாக அமைதியாக இருந்த சீனா மீண்டும் அதன் வலு'வை தமிழர் கடலில் காட்ட ஆரம்பித்திருக்கிறது. இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு ஒரு விதத்தில் காரணமாக இருந்த சீனா, கடந்த மூன்று மாதங்களாக ராஜபக்ச குடும்பத்துக்கு எதிராக இருந்த எதிர்ப்பலை சீனா பக்கம் திரும்பாத வண்ணம் கெட்டித்தனமாக அதன் நகர்வுகளை மேற்கொண்டது.. ஆனால் இந்தியாவோ, இந்த நெருக்கடியில் இலங்கையை மீட்க உதவுகிறோம் என்ற பெயரில் IMF உடனான பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டதில் தொடங்கி இலங்கையில் அதானிக்காக மோடி செய்த அரசியல் வரை எல்லா இடங்களிலும் மூக்குடைப்பட்டு, சிங்கள மக்கள் மத்தியில் ஏற்கனவே இருந்த இந்திய விரோத மனநிலையை வலுப்படுத்தும் விதமாக செயல்பட்டிருக்கு. இந்நிலையில் ஆட்சி மாற்றத்தை தொடர்ந்...

Pottu Suresh Story- #DMKCrimeFiles

#DMKCrimeFiles 𝙲𝚊𝚜𝚎01 𝙽𝚊𝚖𝚎: 𝙿𝚘𝚝𝚝𝚞 𝚂𝚞𝚛𝚎𝚜𝚑 Pottu Suresh was a popular rowdy from DMK who worked as a right hand for Karunanidhi's son Azhagiri in all of his illegal dealings. Karunanidhi & DMK used him for land grabs, murders and many other illegal activities. He was later used and thrown by DMK as soon as the party started to suspect his intentions. They used Agriculture Business coordinator of DMK Mr. Attack Paandi(another famous rowdy) to murder Mr.Pottu Suresh. Will will discuss Attack Paandi in detail in a different case. #Pottu_Suresh was murdered 200 metres away from his house by a six member gang led by Attack Pandi's side kicks Sabaratnam and Sappani Murugan. The buggers arrived in a goods lorry along with 4 other men and stopped Suresh's vehicle. The normally busy Temple street was empty on that day. Even Karunanidhi's son Azhagiri was not at home that day. It was as if everyone knew what was going to ha...

முக்கோண சாஸ்த்ரியின் நாம் தமிழர் எதிர்ப்பு

2009இல் தாய்த்தமிழகத்தில் ஒரு புரட்சிக்கர சூழல் நிலவியது. திராவிடத்தின் போலி முகம் அம்பலப்பட்டு நின்ற அந்த நேரத்தில். எல்லோரையும் நம்பி நம்பி ஏமாந்த ஒரு கூட்டம், இனி ஏமாறுவதில்லை என்ற முடிவுடன், தமிழை மட்டுமே உறுதியாக பற்றிக்கொண்டு ஒருங்கிணைந்தது. அந்த ஒருங்கிணைப்பின் முகமாக இருந்தவர், இருப்பவர் தான் அண்ணன் சீமான். தாய்த்தமிழகத்தில் துணிச்சல் மிக்க தலைமையின்றி, தெளிவான அரசியல் பார்வையின்றி எடுப்பார் கைப்பிள்ளை போல் இருந்த தமிழ்த்தேசிய கருத்துநிலையை சீற்றமிகு புலியாக, தமிழர்கள் இணையும் சமத்துவத்தின் புள்ளியாக மாற்றிக்காட்டியவர் அண்ணன் சீமான். அந்த எழுச்சி உருவாக்கி தந்த தளத்தில் சரஸ்வதி சபதம் சிவாஜி போல தமிழ்த்தேசியத்தின் ஆ'னா ஆ'வன்னா படிச்சுட்டு வந்தவர்கள் பலர். அதில் தொடங்கி தமிழ்த்தேசிய கருத்து நிலையின் அடிநாதம், பொருள் அறிந்து கொண்டவர்கள் பலர், அப்படி கருத்துநிலை பிடிமானத்தில முன்னேற்றம் கண்டோர், செயல் வடிவில் அதை அமுல்ப்படுத்தி, கள போராளிகளாக உருமாரி, நாம் தமிழரின் படையணியின் ஒரு அங்கமாகி எதிரிகளின் கோட்டைகளை தகர்த்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் ...

மு.க.ராஜபக்ச

கருணாநிதியும் ராஜபக்சவும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் ஈழத்தில், ஈழம், தமிழீழம் என்ற சொற்களை பயன்படுத்துவதற்கு தடை போட்டான் ராஜபக்ச! தமிழகத்தில் ஈழம் என்ற சொல்லே இனி எந்த அரசியல் மேடைகளிலும் பயன்படுத்த கூடாதென்று உத்தரவிட்டார் கருணாநிதி. ஈழத்தில் மாவீரர்கள் துயிலும் இல்லங்களை இடித்து தரமட்டமாக்க உத்தரவிட்டான் ராஜபக்ச. தமிழகத்தில் எங்கும் தேசியத் தலைவரின புகைப்படங்கள் இருக்க கூடாதென்று திமுக ஆட்சியில் உத்தரவிட்டார் கருணாநிதி. ஈழத்தில் நடந்த இனப்படுகொலையை ஆவணப்படுத்திய ஊடகவியலாளர்களை சிறைப்படுத்தினான் ராஜபக்ச! தமிழகத்தில் இறுதி கட்ட போரின் போது நடந்த போர் குற்றங்களின் ஆவணங்களை தமிழகமெங்கும் கொண்டு சேர்க்க முயற்சித்த தமிழர்களை சிறைப்படுத்தினார் கருணாநிதி. இனப்படுகொலை காட்சிகளை ஒளிபரப்பிய மக்கள் தொலைக்காட்சியை தடை செய்தார் கருணாநிதி. ஈழத்தில் உலக நாடுகளால் தடை செய்ய பட்ட ஆயுதங்களை பயன்படுத்தவில்லை என்று பொய் உரைத்தான் ராஜபக்ச!  ஈழத்தில் போரை நிறுத்திவிட்டேன் என்று வாய் கூசாமல் பொய் உரைத்தார் கருணாநிதி. உலக பிரதிநிதிகளை ஈழத்திற்கு அழைத்துவந்து எல்லாம் இயல்பு நிலைக்கு திரும்ப...