Skip to main content

Posts

Showing posts from October, 2023

புலிகளின் ஆரிய பார்ப்பனிய எதிர்ப்பு

விடுதலை புலிகள் இயக்கம், ஈழ விடுதலை போராட்டம் என்று வரும் போது, பெரும்பாலானோருக்கு போறும், சண்டைகளும், மண்டியிடாத தமிழினத்தின் வீரம் செரிந்த வரலாறும் தான் முதலில் நினைவுக்கு வரும். அது போல, அதே அளவுக்கு இயக்கத்தின் அரசியலும் இங்கே அதிக அளவில் பேசப்பட வேண்டும். விடுதலை புலிகள் இயக்கம் வெறுமனே தமிழினத்துக்கான ஒரு தேசிய இராணுவத்தை மட்டும் கட்டவில்லை, அவர்கள் ஒரு தேசத்தையும், அந்த தேசத்துக்கான சுதந்திர நாட்டையும் கட்டியெழுப்பியவர்கள். உங்களுக்கு அவர்களை பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும், இந்த உண்மையை யாராலும் மறுக்க முடியாது. சாதி மதம் பிரதேசமென பிளவுப்பட்டிருந்த ஒரு இனத்துக்குள் இப்படிப்பட்ட ஒரு புரட்சியை உருவாக்கிய விடுதலை புலிகள் இயக்கம், உலகெங்கும் தமிழினத்தின் இன மற்றும் சமூக விடுதலைக்கான அடிப்படைகளை மிகவும் ஆழமாக வேரூன்ற நிறுத்தி விட்டு தான் சென்றிருக்கிறார்கள். அந்த அடிப்படைகளில் ஒன்று ஆரிய பார்ப்பனிய எதிர்ப்பு. ஈழ அரசியல் வரலாற்றில் ஆரிய பார்ப்பனியத்தை வெளிப்படையாகவும் நேரடியாகவும் எதிர்த்த ஒரே இயக்கம் விடுதலை புலிகள் இயக்கம் மட்டும் தான்.  தேசியத் தலைவர்...

ரஞ்சித்தின் 'காலா'

காலா படத்தின் முதல் காட்சியிலேயே ரஜினி clean bowled ஆகுறாரு. காலா முதல் sceneலயே score பண்ணுறாரு. ரஜினி என்ற பிம்பத்தை, brand powerஐ ரஞ்சித் அந்த காட்சியில் உடைக்கவில்லை, அதை ஒரு மக்கள் கூட்டத்திடம் பகிர்ந்தளிக்கிறார் அதன் பின் வரும் காலாவின் 'mass' எல்லாமே அந்த மக்கள் கூட்டத்தின் ஊடாகவே வெளிப்படுகிறது. முதல் காட்சியில் heroism உடைக்கப்படவில்லை, பகிரப்படுகிறது. இதுவரை காலமும் ஆதிக்கத்தை வெளிப்படுத்தும் காட்சியமைப்புகள் வழி அறிமுகமான ரஜினி, காலாவில் சமத்துவ தன்மையை அடைகிறார். ஒவ்வொரு காட்சியிலும் ராமன் தன் பேத்தியிடம் ஆதிக்கத்தை போதிக்கிறான். காலாவின் கால தொட்டு கும்பிட சொல்கிறான். ஆதிக்க கட்டமைப்பை ராமனும் பின்பற்றுகிறான் என்பதை உணர்த்தவே அந்த காட்சி.அந்த பொண்ணு, காலாவை கொன்று விடாதீர்கள் என்று சொல்கிறாள்! ஆதிக்கத்தின் திமிர்/பிச்சை, பெருந்தன்மையல்ல காலா சிறுவர்களுடன் நடந்துகொள்ளும் முறை ராமனுக்கு நேர் எதிர். காலாவுக்கும் பிள்ளைகளுக்கும் இடையே இருப்பது அன்பின் அடிப்படையில் உருவான உறவு. ஆதிக்கம் அங்கு உறவாடவில்லை. ராமனின் சூழல், வெள்ளையா, சுத்...

Tamil Nadu's dignified welcome for Pakistan's Cricket Team

Cheer, Music, Banter, Booing, and the pleasant sounds from the wicket and the bat are the  sounds you expect from a cricket stadium. However in this world cup the North Indian cricket stadiums have started to sound more like political rallies with religious chants, bullying, hate language, and slurs, dominating the noise from the audiences. While audiences in the Ahmedabad stadium welcomed Pakistan with open hostility, the treatment was very different down south. In yesterday's match between Pakistan and Afghanistan Tamil Nadu cricket fans were seen giving both the teams a warm welcome.  In the last few weeks alone we saw viral footage from the stadiums in the North of India which shows hooligans surrounding a Bangladesh cricket supporter and taunting him after Bangladesh lost a match against India. In another shocking incident we saw a Pakistan supporter being warned not to cheer for Pakistan by an Indian police man. Overall the North Indian stadiums h...

பெண்களும் புலிகளும் ❤️💛

விடுதலை புலிகள் இயக்கத்தின் காட்டுப்பாட்டின் கீழ் இருந்த தமிழீழ மண்ணில் பெண்களுக்கு இருந்த சுதந்திரம் பற்றி நிறைய செய்திகள் நீங்கள் ஏற்கனவே அறிந்திருக்க வாய்ப்புண்டு. பெண்கள் மீதான வன்முறைக்கு எதிராக விடுதலை புலிகள் இயக்கம் மக்களை பெண் விடுதலை சார்ந்து அரசியல்ப்படுத்தும் நடவடிக்கையையும் தீவிரமாக முன்னெடுத்து வந்தார்கள்.  அந்த அரசியல்படுத்தலின் ஒரு சான்றாக, ஒரு இளம் பெண்ணின் மீது 91ஆம் ஆண்டு ஈழத்தில் ஒரு இளைஞனால் நடத்தப்பட்ட ஒரு வன்முறை செயலை புலிகள் எப்படி தண்டித்தார்கள். அந்த வன்முறையின் வேர் வரை சென்று அந்த ஆணாதிக்க திமிரை பற்றிய அவர்களது நிலைப்பாடை எப்படி முன்வைத்தார்கள் என்பதை கீழே நான் பதிவிட்டுருக்கும் விடுதலை புலிகள் இயக்கத்தின் அன்றைய ஒரு ஊடக செய்தியின் வழியாக நீங்கள் நேரடியாகவே படித்து தெரிந்து கொள்ளலாம்.. பெண்கள் மீதான வன்முறை புலிகளின் நிலைப்பாடு -தை 1991 இளைஞன் ஒருவன் நடுவீதியில் வைத்து ஒரு இளம் பெண்ணை அடித்த குற்றச்செயல் தொடர்பாக இங்கே எமது நிலைப்பாட்டை மக்களுக்கு தெளிவுப்படுத்த விரும்புகின்றோம். 21-11-1991 அன்று மக்கள் நடமாட்டம் மிகுந்த காலை வேளை, கொக்குவி...

LEO கர்ஜிக்கிறது -தரமான சம்பவம்

Leo இப்ப தான் பார்த்துட்டு வெளிய வாறேன். லோகேஷின் உலகத்தில் முழுமையடைந்த ஒரு கதாபாத்திரமாக Leo கதாபாத்திரம் செதுக்கப்பட்டிருக்கு. ஒரு நீண்ட கதையின் மூன்றாவது அதிரடி அத்தியாயமாக படம் இருக்கு. LEO எனும் கதாபாத்திரத்துக்கு லோகேஷின் உலகத்துக்குள் ஒரு முழுமையான entry. Climaxஇலும் ஒரு ராஜமரியாதையுடனான வரவேற்பு.(படத்த பாருங்க புரியும்) A well written character. Undoubtedly Lokesh's thoroughly fleshed out character in the universe. பழைய திருமலை விஜய் சில காட்சிகளில் அட்டகாசமாக வந்து போகிறார். திரிஷா உடனான ஒரு காட்சியில் விஜய் ஒரு தேர்ந்த நடிகராக தன்னை நிலை நிறுத்திக்கொள்கிறார். It was truly a beautiful scene. Hyena sequenceஅ விட Cafe sequence எனக்கு தனிப்பட்ட முறையில் பிடிச்சிருந்தது. அதுக்காகவே மறுபடியும் போய் பார்க்கலாம் போல இருக்கு. சண்டை காட்சிகள் சொல்லவே வேண்டாம். Overallஆ படம் தரம். 🔥 நிறைய சொன்னா it will be a spoiler. So ill leave it here. -Mr. பழுவேட்டரையர் 19/10/23

அரகலய அக்காவை மன்னியுங்கள்

அரகலய அக்காவை மன்னியுங்கள். அந்த 'அரகலய கொழும்பு லிபரல்' அக்கா தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தை வன்மத்துடன் விமர்சித்து பேசியதை கேட்டவர்கள் வியப்படைய தேவையில்லை. அந்த அக்காவின் target market சிங்கள மக்கள் தான். சிங்களவர்கள் மத்தியில் "நல்ல தமிழர்" என்று பெயரெடுக்க கால காலமாக முரளிதரன்கள், கதிர்காமர்கள், போன்றோர் செய்து வரும் அதே சில்லறைத்தனமான வேலையை தான் அரகலய அக்காவும் செய்யுறா. சிங்களம், ஒரு model தமிழன் எப்படி இருக்க வேண்டும் என்று விரும்புகிறதோ, அப்படி சிந்திக்க பழகிய கொழும்பு மையவாத அடிமைகள், எப்படி தமிழர்களின் குரலாக ஒலிப்பார்கள்? அவர்கள் இயல்பே இப்படி தானே இருக்கும். Malcolm X சொல்லும் அந்த House Negro mentalityஇன் உற்பத்தி தான் ஒரு இனப்படுகொலைக்குள்ளாக்கப்பட்ட மக்களை குற்றவாளிகளாக நிறுத்தும். அரகலய அக்காவுக்கும் அந்த புத்தி தான். அதுவும் தமிழர்களின் போராட்டத்தை புற்றுநோயுடன் ஒப்பிட்டு பேசுவது எவ்வளவு insensitiveஆன ஒரு விடயம். அரகலய அக்காவுடன் தைய தக்கவென குதிக்கும் சகாக்களின் சிவப்பு சட்டைகளை அலங்கரிக்கும் தலைவர்களின் வரலாறுகளில் உள்ள வன்முறை ...

Sri Lanka's Assassination List

The Sri Lankan Government and India's Peace Keeping Force along with their proxies and paramilitary groups like EPDP, ENDLF, TELO and EPRLF(old factions) have collectively been responsible for the largest number of assassinations that were carried out in Sri Lanka. From politicians, to Journalists, no one was spared. Assassination was used as a counterinsurgency tool to kill dissenting voices and voices that expressed their fundamental right to freedom of speech and expressed and exposed reason. The Sri Lankan Government and its propiganda spouting media houses always carry a list of assassination carried out by the Tamil Tigers. In this list while some of the assassinations claimed by the Tigers are noted, a large part of the list is flawed because it tends to blame the Tigers for the assassinations carried out by the Sri Lankan Government through its military and paramilitary forces and IPKF and its side kicks. Here is a list of some of the politicians, journalists, activists, po...

Sri Lanka's Brahminical Buddhist Monks

Sinhala Buddhist Monks are the Brahmins of Sri Lanka! Yes. You read it right. Sinhala Buddhist monks are the Brahmins of Sri Lanka. They identify themselves as Aryan and uphold the concept of Varnasrama Dharma in their own Sinhalised way. The Buddhism currently practised in Sri Lanka is a heavily sanskritised organised religion. Its institutions are casteist and its guiding principle is not based on dhamma, but on a worldview based on a racist chronicle called Mahavamsa. The largest and the most dominant Sangha/ Buddhist institution in Sri Lanka is called the Asgiriya/Malwatta chapter and almost 50% of the Buddhist monks of Sri Lanka belong to this monastery. Only Sinhala Buddhists from the Sinhala dominant caste called Govigama are allowed to be members of this monastery. A non-govigama/Dalit/Shudra is till date prohibited from becoming members in this monastery. Does the Buddha you know call for the creation of S...