பொது வேட்பாளர் அணி எனும் இந்திய முகவர்கள். நான் தேர்தல் புறக்கணிப்பை ஆதரிப்பதற்கான காரணங்கள் 👇 ▪️'பொது வேட்பாளர்' நிச்சயம் கட்சி அரசியலுக்கு வெளியே தான் இருப்பார் என்றார்கள். ஒரு பெண்ணாக இருப்பார் என்றார்கள். கடைசியில் தமிழரசு கட்சியில் இருந்து ஒருத்தரை கொண்டு வந்து நிறுத்தி பிம்பிலிக்கி பிலாபி என்றார்கள். ▪️பொது வேட்பாளர் கதையை தமிழர் அரசியல் வெளிக்குள் தொடக்கி விட்டவர்கள் யார் என்று பார்த்தால், அவர்கள் அனைவருமே இந்திய முகவர்களாக இருக்கிறார்கள். ▪️80 சொச்சம் பொது அமைப்புகள் இருக்கிறது என்று சொல்கிறார்கள். ஆனால் முடிவெடுக்கும் அதிகாரத்தோடு இருப்பது என்னமோ 7 பேர் மட்டும் தான். ▪️விக்கி, சுரேஷ், சித்தார்த்தன் போன்றவர்கள் தங்கள் அரசியல் எதிர்காலம் சார்ந்த சுய நலத்தின் அடிப்படையில் தான் இதில் ஒட்டிக்கொண்டு நிற்கிறார்கள். இவர்கள் ரணில் ஆதரவை உள்ளுக்குள் இருந்து திறட்டும் வேலையையும் செய்கிறார்கள். ▪️ஒரு வருட காலமாக பொது வேட்பாளர் சார்ந்த எல்லா செய்யற்பாடுகளுமே தெளிவற்ற முறையில், மக்களை குழப்பும் விதத்தில் தான் நடந்து வந்திருக்கிறது. மக்களை எப்படியாவது வாக்கு நிலையங்களுக...
The official website of @mrpaluvets from twitter